அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

2011 அக்டோபர் - இன்று வரை கிராம நிர்வாகத்தின் முன்னேற்றங்கள்

படம் தெளிவாக தெரிய படத்தின் மீது சொடுக்கவும்
தண்ணீர் தொட்டி சீரமைத்தல்


தண்ணீர் தொட்டி சீரமைத்தல்


ஆற்றுகரை மேற்கு வடபுறம் சாலை கட்டுமான பணி (கிராம நுழைவாயில் மேற்கு முதல் மான்னங்காடு வரை)ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர்


ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர் (மேற்கு திசை)


ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர் (கிழக்கு திசை)


ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர் (கிழக்கு திசையில் உள்ள தெற்கு வடக்கு சுற்றுசுவர்)


ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேற்கு சுற்று சுவர் (வடக்கு திசையில் உள்ள தெற்கு வடக்கு சுற்றுசுவர்)


அங்கன்வாடி கட்டிடம் (பராமரிப்பு)


 அங்கன்வாடி கட்டிடம் (பராமரிப்பு)வண்ணான் வீட்டு சாலை


அம்பட்டன் வீட்டு சாலை


தச்சன் வீட்டு சாலை


எங்கள் கிராம சுகாதார இயக்கம் குப்பை தொட்டி


காசாங்காடு அரசு உயர் நிலை பள்ளி நுழைவாயில் (மேற்கு திசை)


காசாங்காடு அரசு உயர் நிலை பள்ளி நுழைவாயில் (கிழக்கு திசை)


சாலை யோரம் மரக்கன்றுகள் அமைக்கும் திட்டம்


சாலை யோரம் மரக்கன்றுகள் அமைக்கும் திட்டம்


நீரேற்ற நிலையம் (பள்ளி எதிரில்) 


மஞ்சகிணறு ஏரி நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் (தூர் வாருதல்)


ஏறு மேற்கு ரோடு