அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

திங்கள், 24 நவம்பர், 2008

காசாங்காடு முனீஸ்வரர் ஆலயபகுதி
காசாங்காடு முனீஸ்வரர் ஆலயபகுதி

மேல்நிலை பள்ளி சுற்று சுவர் நன்கொடை பற்றிய கல்வெட்டுகாசாங்காடு கிராம, சிங்கப்பூர் வாழ் கிராமவாசிகள் மேல்நிலை பள்ளி சுற்று சுவற்றுக்கு நன்கொடை கொடுத்ததை பற்றிய கல்வெட்டு.

காசாங்காடு வடக்கு குடிநீர் தொட்டிகாசாங்காடு வடக்கு குடிநீர் தொட்டி

சனி, 22 நவம்பர், 2008

காசாங்காடு கிராம வடக்கு குடிநீர் விநியோக தொட்டி
காசாங்காடு கிராம வடக்கு குடிநீர் விநியோக தொட்டி. மொத்தம் இரண்டு குடிநீர் விநியோக தொட்டிகள் உள்ளன.

பத்து சுகாதார கட்டளைகள்

காசாங்காடு
தொடக்க பள்ளி நுழைவாயிலில் உள்ள பத்து சுகாதார கட்டளைகள்.

வெள்ளி, 21 நவம்பர், 2008

எங்கள் தொடக்க பள்ளி(பெரிய படமாக பார்க்க புகைப்படம் மீது அழுத்தவும்)

பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், பொறியாளர்கள் உருவாக உதவி புரிந்த புனிதமான பள்ளி.

புகைபிடிப்பது மற்றும் புகையிலை மென்று துப்புவது பற்றிய அறிவிப்பு பலகைபுகைபிடிப்பது மற்றும் புகையிலை மென்று துப்புவது பற்றிய அறிவிப்பு பலகை. இப்பலகை காசாங்காடு மேல்நிலை பள்ளி நுழைவாயில் உள்ளது.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

காசாங்காடு கிராமத்தில் நெல் சாகுபடி

காசாங்காட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் முக்கிய வருமானம்

மஞ்சுகுப்பம் ஏரி

காசாங்காடு கிராமத்தின் மிக பெரிய ஏரி

சனி, 6 செப்டம்பர், 2008