அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

வெள்ளி, 13 ஜூலை, 2012

காசாங்காடு மேற்கு அய்யனார் கோவில் கும்பாபிஷேக நிழற்படங்கள்

நிழற்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நிழற்பட உதவி: திரு. ராஜ்கமல், மேலத்தெரு, காசாங்காடு

மேலும் கும்பாபிஷேக நிழற்படங்கள். மேலும் நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதன், 11 ஜூலை, 2012

அய்யனார் கோவில் - காசாங்காடு மேற்குமேற்கு திசை நோக்கி காசாங்காடு கிராமத்தின் எல்லையில் இருக்கும் அய்யனார் சாமி