அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

வியாழன், 25 அக்டோபர், 2012

காசாங்காடு கிராம நிர்வாக கல்வெட்டுக்கள் (1989-2012)


காசாங்காடு கிராம மக்களிடம் (சிங்கப்பூர் வாழ்) நன்கொடை பெற்றதற்கான கல்வெட்டுகளும் ஒன்று உண்டு.

இந்த கல்வெட்டுகள் என்ன சொல்ல வருகின்றது?

அரசாங்கத்திடமிருந்து நிதியை பெற்ற கிராமத்திற்கு என்ன செய்துள்ளோம் என்பதை கிராம பிரதிநிதிகள் விளக்குவதற்காகவே.

சில கல்வெட்டுக்கள் மக்கள் பிரதிநிதிகள் தாங்களின் சொந்த நிதியில் இருந்து முதலீடு செய்துள்ளனர்.

இதற்கான வரலாறு பக்கம்: http://history.kasangadu.com/kalvettukkal













விடுபட்ட கல்வெட்டுகளின் நிழற்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதன், 26 செப்டம்பர், 2012

கிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை




தற்போதைய கிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை.

திங்கள், 24 செப்டம்பர், 2012

கிராமத்தில் இளைஞர்களின் கைபந்து விளையாட்டு


Kasangadu Android செயலியின் மூலம் கிடைத்த முதல் நிழற்படம்.


Android செயலினை பின்வரும் சுட்டியில் இருந்து பெறலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.kasangadu.mobileapps 

அனுப்பிய உள்ளங்களுக்கு நன்றி.


வியாழன், 16 ஆகஸ்ட், 2012

சுதந்திர தின விழா - அரசு மேல்நிலை பள்ளியில் - நிழற்படங்கள்


நிழற்படங்களை பகிர்ந்து கொண்ட உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.
தங்களின் தனியுரிமை மீறபட்டிருப்பின் நிழற்படத்தொடு பகிர்ந்து கொள்ளுங்கள்.