
நம் கிராமத்தில் இருக்கும் சுகாதாரம் பற்றி காசாங்காடு வாழ் குடிமகனின் கருத்து.
நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு தான் அரசாங்கத்திற்க்கு வீட்டு வரி செலுத்துகிறோம். அவைகளை நடைமுறை படுத்துவதற்கு தான் மக்கள் பிரதிநிகளை நியமித்துள்ளோம். வரி எங்கே செல்கிறது? நியமித்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?