அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

செவ்வாய், 9 ஜூன், 2009

முத்து மாரியம்மன் கோவில் தெப்ப தேர் திருவிழா - நாள் 4
புகைப்பட உதவி: ரவிக்குமார் கணபதி, நடுத்தெரு, காசாங்காடு

திங்கள், 8 ஜூன், 2009

முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - நாள் 3


புகைப்பட உதவி: ரவிக்குமார் கணபதி, நடுத்தெரு, காசாங்காடு

ஞாயிறு, 7 ஜூன், 2009

மக்கள் கவிஞர் நிகழ்ச்சியில் மேலும் புகைப்படங்கள்புகைப்பட உதவி: காசிநாதன் வீராசாமி, சிங்கப்பூர்முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாபுகைப்பட உதவி: ரவிக்குமார் கணபதி, நடுத்தெரு, காசாங்காடு

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

கிராமத்தின் புகழ்பெற்ற அரசமரம்வியாழன், 29 ஜனவரி, 2009

மாரியம்மன் கோவில் முன் உள்ள நெற்களம் பற்றிய கல்வெட்டு.மாரியம்மன் கோவில் முன் உள்ள நெற்களம் பற்றிய கல்வெட்டு.

சிலம்பவேளாங்காடு வழி காசாங்காடு நுழைவாயில்
சிலம்பவேளாங்காடு வழி காசாங்காடு நுழைவாயில்

செவ்வாய், 27 ஜனவரி, 2009

கிராமத்தின் சுகாதார இயக்கம் பற்றிநம் கிராமத்தில் இருக்கும் சுகாதாரம் பற்றி காசாங்காடு வாழ் குடிமகனின் கருத்து.

நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு தான் அரசாங்கத்திற்க்கு வீட்டு வரி செலுத்துகிறோம். அவைகளை நடைமுறை படுத்துவதற்கு தான் மக்கள் பிரதிநிகளை நியமித்துள்ளோம். வரி எங்கே செல்கிறது? நியமித்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?

சனி, 24 ஜனவரி, 2009

மஞ்சுகுப்பம் ஏரியின் எழில்மிகு தோற்றம்

மஞ்சுகுப்பம் ஏரியின் எழில்மிகு மாலை தோற்றம்

முனியன் கோவில்

காசாங்காடு முகப்பு பலகை


காசாங்காடு கிராமத்தின் வெண்டாகோட்டை வழி நுழைவாயில்

வியாழன், 15 ஜனவரி, 2009

காசாங்காடு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
காசாங்காடு இணையதளத்தின் பொங்கல் நல் வாழ்த்துக்கள்