அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஞாயிறு, 24 ஜூன், 2012

காசாங்காடு கிராம பயணம்


நிழற்படம் மூலம்:  திரு. இளமாறன் தியாகராஜன், சிங்கப்பூர் 

படங்கள் தெளிவாக தெரிய படத்தின் மீது சொடுக்கவும்.


தென்றலில் உலா வரும் கிராம தென்னை மரம்

  

பசுவும் கன்றும்


வெயில் காலத்தில் வறண்டு கிடக்கும் ஏரி


ஈச்சங்குழைகள்


ஈச்சம்பழங்கள்


ஏரி மீன் வாங்குவதற்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்


ஏரியில் மீன் பிடிக்க்கும் காட்சி


ஏரியில் மீன் பிடிக்க்கும் காட்சி


மாவிளக்கு 


முனியன் சாமி


தூர பார்வையில் முனியன் சாமி


முனியன்


உரமில்லா முறையில் பயிரிடப்படும் வேர் கடலை


கிராம பனை மரங்கள்


வயதான முனியன் சாமி சிலைகள்


இயற்க்கையாக கிராமத்தில் சமைக்கும் முறை


கோடை பசுமை

நிழற்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.