அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

திங்கள், 29 நவம்பர், 2010

கிராமத்தில் மழையின் நிகழ்வுகள்


நிழற்பட உதவி: திரு. முருகானந்தம் பகத்சிங், மேலத்தெரு

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஆற்றின் முகப்பு, ஓடை பகுதிநிழற்படத்தை பகிர்ந்த கொண்ட பெயர் வெளியிட விரும்பாத நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

முனியன் கோவில் நிழற்படங்கள்

சமீபத்தில் கட்டப்பட்ட முனியன் கோவில் நிழற்படங்கள். படங்களை தெளிவாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

முனீஸ்வரர்

மின்னடியார்

நொண்டி முனி

நிழற்பட உதவி: திரு. இளங்கோ அண்ணாமலை, மேலத்தெரு, காசாங்காடு
குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/56462084909d05c3